Surprise Me!

ஒரு பாடல் நான் பாடவேண்டும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-07-05 2 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - D.B. Ramachandran
Lyrics - Trichy Baaradhan

ஒரு பாடல் நான் பாடவேண்டும்!
முருகா உளம் மகிழும் தேனாக அது மாறவேண்டும்!

அருள் பொங்கி பாய்ந்தோட வேண்டும்!
ஆ...

அழகா உன் சீர்பாதம் மலர் சூட வேண்டும்!

மயிலோடு இருமான்கள் குதித்து ஆட வேண்டும்!

மலைத் தோன்றி உயர்ந்தோங்கி எழிலாக வேண்டும்!

குயில் நாணி மனம் போற்றி
சுதி கூட்ட வேண்டும்!
குறு நாவில் குமரா நீ
வளமூட்ட வேண்டும்!

Buy Now on CodeCanyon